Pazhani Murugan Darshanam : 3டி வடிவில் முருகன் தரிசனம் .. 8000 பேர் அமரும் பந்தல் விழாக்கோலம் பூண்ட பழனி

Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Aug 24, 2024 - 14:05
Aug 24, 2024 - 18:01
 0

Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3டி வடிவில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow