முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
What's Your Reaction?