வீடியோ ஸ்டோரி
அழுகிய முட்டைகளில் கேக்... பேக்கரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்
திருச்சி தென்னூரில் அழுகிய முட்டைகளில் கேக், பிரட் தயாரித்த இரண்டு பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.