ஐபிஎல் கிரிக்கெட்: முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கிய பெங்களூரு அணி.
முதல் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்திய R.C.B.
What's Your Reaction?






