கோயில் இடித்து அகற்றம்... யாரும் எதிர்பார்க்காததை செய்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Jan 27, 2025 - 08:58
Jan 27, 2025 - 09:29
 0

புல்லரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் கோயிலை அகற்றக்கோரி வனிதா என்பவர் மனு

கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; நேற்று இரவு கோயில் சிலை அகற்றம்; தற்போது கோயில் முழுவதும் இடிக்கப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow