அற்பத்தனமாக பேசாதீங்க... இபிஎஸ்க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
வோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.
“தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்றுள்ளதை அறியாமல் அறிக்கை விடுவதா? டாவோஸ் பெண்களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்றது. தமிழ்நாடு அடைந்துள்ள தொழில்வளர்ச்சியைவியந்து பாராட்டிய உலக நாடுகள்.” என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?