வீடியோ ஸ்டோரி

தனுஷ் வழக்கு - நயன்தாராவுக்கு பறந்த உத்தரவு

நானும் ரௌடி தான்' படத்தின் பாடலையும், காட்சியையும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.