கபடி போட்டியில் கலவரம்... தமிழக வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பஞ்சாபில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்

Jan 24, 2025 - 17:08
Jan 24, 2025 - 18:35
 0

சேர்களை வீசி கொடூர தாக்குதல்; தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

 ஃபவுல் அட்டாக் குறித்து முறையிட்ட போது தமிழக வீராங்கனைகள் மீது நடுவர் தாக்கியதாக குற்றச்சாட்டு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow