"கோடை காலத்தில் மின்தடை ஏற்படாது" - அடித்து சொல்லும் செந்தில் பாலாஜி
"மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடையில் மின் தடை ஏற்படாது... "கூடுதல் தேவைக்கு டெண்டர் மூலம் பெறப்பட்டு பூர்த்தி செய்யப்படும்
"பழுது ஏற்படும் மின்தடையை வைத்து அரசியல் செய்கின்றனர்" கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி...
What's Your Reaction?






