PM participates at Jhumoir Binandini: ஒரே நேரத்தில் 9,000 பெண்கள் நடனம்.. பிரமாண்ட வரவேற்பு
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அசாம் வந்தடைந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாரம்பரிய மேளத்தை அடித்து நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
What's Your Reaction?






