K U M U D A M   N E W S

 IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!

உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது. 

அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்... பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அசாம் 2.0-வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

PM participates at Jhumoir Binandini: ஒரே நேரத்தில் 9,000 பெண்கள் நடனம்.. பிரமாண்ட வரவேற்பு

அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

திபெத்தில் நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு

நேபாள எல்லை அருகே திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

#BREAKING || அசாமில் விரைவு ரயில் தடம் புரண்டது | Kumudam News 24x7

அசாம் மாநிலம் திமா ஹசாத் மாவட்டத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தீரா உலா 2: தவாங் யுவதியும் மேஜிக் மொமண்ட்ஸும்

குவஹாத்தியில் இருந்து தவாங் சராசரியாக ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பேருந்துப் பயணம் என்கையில் இதனை நெடுந்தொலைவு என்று சொல்லி விட முடியாதுதான்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.