இருதரப்பினரிடையே மோதல் – இளைஞருக்கு நேர்ந்த சோகம்

ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில்  இருதரப்பினர் இடையே மோதல்.

Jan 15, 2025 - 14:39
 0

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு கத்திக்குத்து நந்தகுமார் என்பவர் உயிரிழப்பு.

கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow