கோமியம் மிகப்பெரிய மருந்து - ஐஐடி இயக்குநர்

உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதாக காமகோடி பேச்சு.

Jan 15, 2025 - 14:42
 0

பசுவின் கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும்.

அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோசாலை மாட்டுப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட காமகோடி பேச்சு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow