Pulsar Bike-ல் சென்று யாசகம்.. ஒரு நாள் வசூல் ரூ.2,000 ஆச்சரியப்படுத்தும் ஹைடெக் யாசகர்

பல்சரில் வலம் வரும் ஹைடெக் யாசகர் ஒரு நாள் வசூல் ரூ.2,000 என ஆச்சரியப்படுத்துகிறார். 

Oct 25, 2024 - 14:26
 0


திருத்தனி அருகே உள்ள கிராமத்தில் சர்க்கரை நோயால் ஒரு காலை இழந்த முன்னாள் ஓட்டுநர் தனது மனைவி பிள்ளைகளை காப்பாற்ற யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கேரளா சுற்றுலா தளத்தில் யாசகம் பெறுவதன் மூலம் ரூ.70 முதல் 80 ஆயிரம் மாதத்திற்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. பல்சரில் வலம் வரும் ஹைடெக் யாசகர் ஒரு நாள் வசூல் ரூ.2,000 என ஆச்சரியப்படுத்துகிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow