இனி இது வேண்டாம்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கமல்!
பட்டங்கள், அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட்டங்கள், அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தன்னை கமல், கமல்ஹாசன் அல்லது KH என்று என்னை அழைத்தால் போதுமானது எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
What's Your Reaction?