யாசகம் எடுப்பதில் தகராறு..போதையில் சரமாரி தாக்குதல்! கொலையில் முடிந்த பரிதாபம்
மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு.
மதுரை மாநகரின் மையப்பகுதியில் நள்ளிரவில் போதையில் இரண்டு யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவரது தலையில் மற்றொரு யாசகர் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?