விஜய்யின் விருந்து.. புன்னகையுடன் வந்த விவசாயிகள்
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு தவெக சார்பில் வழங்கப்பட உள்ள மதிய உணவின் விவரம் வெளியானது.
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ள மதிய உணவின் விவரம் வெளியானது.
மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அறுசுவை விருந்தளிக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
What's Your Reaction?