K U M U D A M   N E W S

மதுபான பாரில் மாமூல் தகராறு –இருவரை கைது செய்த போலீசார்

நாமக்கல், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம்

யாசகம் எடுப்பதில் தகராறு..போதையில் சரமாரி தாக்குதல்! கொலையில் முடிந்த பரிதாபம்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு.

திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்... வியாபாரிக்கு ஆபாச அர்ச்சனை

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள இரும்புகடையில் ஓசியில் இரும்பு பைப் கேட்டு திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்.

மருத்துவரை வழிமறித்து தகராறு - போலீஸார் அதிரடி நடவடிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை - உடலை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலன் கைது

தெலங்கானாவில் மோசடி செய்த பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

திருமணத்தை மீறிய உறவு.. மது போதையில் தகராறு.. சஸ்பெண்ட் காவலர் கைது

அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

தகராறில் உயிரிழந்த நபர்... போராட்டத்தில் குதித்த மக்கள்

ராணிப்பேட்டை அருகே விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தால் ஏற்பட்ட தகராறு... பிரிந்த உயிர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

அரக்கோணம் அருகே விபத்தால் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் உயிரிழந்ததால், அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பட்டாசு வெடிப்பதில் தகராறு.. சிறுவனின் தாயாரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்

பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தகராறில் ஐந்து வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதில், சிறுவனின் தாயாரை படுகாயத்துடன் மருத்துவமனைவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"மனைவியோடு சேர்த்து வைங்க.. இல்ல பிரிச்சு வைங்க"... செல்போன் டவரில் இளைஞர் அலப்பறை

விளாத்திகுளத்தில் 130 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து; மாணவி உட்பட 5 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து, கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.