Anil Ambani Fine : அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம்..5 ஆண்டுகளுக்கு தடை.. செபி அதிரடி

Anil Ambani Fine : அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிண்டர்ன்பெர்க் அறிக்கை தொடர்பாக செபி, அம்பானி சமீபத்தில் நெருக்கடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Aug 23, 2024 - 14:16
Aug 24, 2024 - 10:03
 0

Anil Ambani Fine : தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டு 24 பேரை செக்யூரிட்டி மார்க்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது செபி உத்தரவிட்டுள்ளது. அம்பானியின் மகன் அனில் அம்பானி, சகோதரர் முகேஷ் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொத்துகள் பிரிக்கப்ட்டு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தைத் தொடங்கினார். சமீபத்தில் அவரது நிறுவனம் பெரும் சரிவை சந்தித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

இந்நிலையில் நிதி பரிவர்த்தணையை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னான் அதிகாரிகள் உள்ளிட்டு 24 பேர் செக்யூரிட்டி மார்க்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிண்டர்ன்பெர்க் அறிக்கை தொடர்பாக செபி, அம்பானி சமீபத்தில் நெருக்கடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow