வாய்ப்பு கொட்டி கிடக்கு..நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்.. உற்சாக விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று கல்வி விருது வழங்கும் விழாவில் ரொம்பவே உற்சாகமாக பேசினார். இன்றைய தினம் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் மாணவர்களின் மிக முக்கிய பிரச்சினையான நீர் தேர்வு பற்றி பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். கடந்த முறை போதை கலாச்சாரம் பற்றி தமிழக அரசை தாக்கி பேசிய விஜய் இன்றைய தினம் நீட் தேர்வுக்கு பேசியதேடு ஒன்றிய அரசு என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் விருது விழாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

Jul 3, 2024 - 12:25
 0
அதிரடியாக வந்த விஜய்
1 / 6

1. அதிரடியாக வந்த விஜய்

கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த தவெக தலைவர் விஜய்யை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கையத்து சிரித்தவாறே விழா நடக்கும் இடத்திற்கு சென்றார் விஜய்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow