சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நிதின் மதுகர் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 8 உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?