வீடியோ ஸ்டோரி

கெட்டுப்போன இறைச்சி... SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்

திருவள்ளூர் பொன்னேரி பகுதியில் உள்ள SS ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி இருந்ததால் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.