'ரூ' பயன்படுத்தியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்
மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்டவே 'ரூ' என்ற வார்த்தை மாற்றம்
மத்திய அரசும், தமிழைப் பிடிக்காதவர்களும் பெரிய செய்தியாக்கிவிட்டனர்
100 நாள் வேலைத் திட்ட ஊதியம், பேரிடர் நிதி, பள்ளிக் கல்வி நிதியை விடுக்க வேண்டும் என 100 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தோம்
கோரிக்கை குறித்து பேசாத மத்திய நிதி அமைச்சர் 'ரூ' என்ற வார்த்தைக்கு பதில் அளித்துள்ளார்
மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை ஆலோசித்துதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது
What's Your Reaction?






