நூதன முறையில் ஆடுகள் திருட்டு; கையும் களவுமாக சிக்கிய கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காலூர் பகுதியில் மயக்கம் மருந்து ஸ்பிரே அடித்து ஆடுகள் திருட்டு

Mar 17, 2025 - 06:24
 0

24 ஆடுகளை கடத்தி சென்ற நிலையில், கார் பழுதாகி நின்றதால் கடத்தல்க்காரர்கள் தப்பியோட்டம்

காரில் இருந்து 13 ஆடுகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: மேலும் காரில் இருந்து 15 கத்திகள் பறிமுதல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow