தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

Feb 21, 2025 - 13:07
 0

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

இதனிடையே, போராட்டம் நடத்திய தொழிலாளர்களில் 14 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow