#Breakingnews || "கேட்டாலே BP ஏற்றும் தங்கம் விலை" - இன்று எவ்வளவு தெரியுமா..? | Today Gold Price

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Nov 23, 2024 - 22:57
Nov 23, 2024 - 23:08
 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை 6 நாட்களில் ரூ.2,920 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow