"கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் MGR " - தவெக தலைவர் விஜய்
"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"
அளவற்ற வறுமையை தாண்டினார், அசைக்க முடியாது வெற்றியாளர் ஆனார் எம்ஜிஆர் விஜய்
தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்ஜிஆர்; இறந்தும் வாழும் புரட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வணக்கம் - விஜய்
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், X தளத்தில் புகழாரம்
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)