ஒரே நாடு ஒரே தேர்தல்.. உட்கட்சியிலேயே இரட்டை நிலைபாடு? - திட்டத்தை எதிர்க்கும் எம்.பிக்கள்?
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உயர்நிலைக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை வைத்து ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பாஜக வரையறுத்தது.
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
What's Your Reaction?