தலைக்கேறிய குடி போதை.. பல்டி அடித்த காஸ்ட்லி கார்

ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.

Dec 22, 2024 - 17:34
 0

ரேவதி என்பவரது வீட்டின் முன்பு கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

நள்ளிரவில் விபத்து நடந்தும் காரை இன்னும் அப்புறப்படுத்தாமல் காவல்துறை சுணக்கம் காட்டுவதாக பொதுமக்கள் கவலை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow