"செம்ம ட்ராபிக்..!" - நேரம் அதிகரிக்க ராமேஸ்வரத்தில் குவியும் மக்கள்..
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள், ஐயப்பன் கோயில் பக்தர்கள் வருகையால் கூட்டமாக காட்சியளிக்கும் கடற்கரை.
சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களால் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி.
What's Your Reaction?