Weather Update: நவம்பர் 26 அலர்ட் விட்ட வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

Nov 21, 2024 - 22:44
 0

நவம்பர் 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு மற்றும் கடலோர ஆந்திரப்பிரதேசம், ஏனாம், ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow