#BREAKING : கூல் லிப் பயன்பாடு - 3 புகையிலை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
கூல் லிப் பயன்பாடு - 3 புகையிலை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
Cool Lip, புகையிலை தயாரிப்புகளை பாதுகாப்பாற்ற உணவுப்பொருள் என அறிவித்து இந்தியா முழுவதும் தடை செய்யலாமா?
வழக்கில் ஹரியானா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்மனுதாரராக சேர்ப்பு.
What's Your Reaction?