வரலட்சுமி கல்யாண வைபோகமே.. முதல்வர் ஸ்டாலின் முதல் ரோஜா வரை வரிசை கட்டிய விஐபிக்கள்
சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முதல் ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா வரைக்கும் அரசியல் பிரபலங்களும் திரை உலக பிரபலங்களும் பங்கேற்றனர். அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
9. ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து
நடிகை ரம்யா கிருஷ்ணனின் ரம்யமான வாழ்த்து.. அன்போடு ஏற்றுக்கொண்ட தம்பதியினர்
What's Your Reaction?