TNAgriBudget2025 | உரைக்கு நடுவே பாரதியின் கவிதையை கலந்துவிட்ட அமைச்சர்.. அன்பில் கொடுத்த ரியாக்சன்
மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்
மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி ஒதுக்கீடும் செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
What's Your Reaction?






