EPS vs Sengottaiyan | அதிமுகவில் இன்னொரு அணி?செங்கோட்டையன் இடையே அதிகரிக்கும் விரிசல்?-இபிஎஸ் பதில்
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள். நான் அதிமுக-வில் தலைவன் அல்ல; ஒரு சாதாரன தொண்டன் மட்டுமே என அதிமுக நிகழ்ச்சியை செங்கோட்டையன் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
What's Your Reaction?






