9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Dec 18, 2024 - 20:32
 0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு.

கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow