'குற்றத்தை மூடி மறைக்க திமுக முயல்கிறது'-அண்ணாமலை விமர்சனம்

"அண்ணா பல்கலை விவகாரத்தில் குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால் குற்றத்தை திமுக மூடி மறைக்கிறது"

Jan 2, 2025 - 13:33
 0

"பாதிக்கப்பட்ட மாணவியை மாமன்றத்தில் அவமானப்படுத்திய திமுக; புகாரளிக்க மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது"

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow