தடையை மீறி போராட்டம் - சவுமியா அன்புமணி கைது
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்பே குவிந்த பாமகவினரை போலீசார் முன்பே கைது செய்ததாக தகவல்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து பாமக மகளிரணி சார்பில் போராட்டம்.
பாமக சார்பாக சவுமியா அன்புமணி தலைமையிலான போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுப்பு.
What's Your Reaction?