MTC பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் திட்டம்.. அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் திட்டம்.

Jan 6, 2025 - 08:13
 0

50,000 ஸ்மார்ட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow