அண்ணா பல்கலையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை உட்பட அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

Jan 6, 2025 - 08:09
 0

NSS, YRC, NSO பயிற்சிகளின் போது வகுப்பாசிரியர்கள் உடன் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு உதவிபுரியும் வகையில் Help Desk-கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow