ரஜினியும் சர்ச்சைகளும்..கல்யாணம் முதல் அரசியல்வரை!
தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
இன்று சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மனதில் சிம்மசொப்பனம் போட்டு அமர்ந்துள்ள ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை படைத்து வருபவர். ஆனால், சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் ரஜினிகாந்தையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது என்ற ரெக்கார்ட்டையும் கொண்டுள்ளார். அப்படி ரஜினிகாந்த் சிக்கிய சர்ச்சைகள், ரஜினிகாந்தால் உருவான சர்ச்சைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
What's Your Reaction?