பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்..அங்க தான் ட்விஸ்ட்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய தாக்குதலில், மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய தாக்குதலில், மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், 4 மாணவர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?