பள்ளிகள் திறப்பு - உற்சாகமாக வரும் மாணவர்கள்

தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வரும் மாணவர்கள்.

Jan 2, 2025 - 13:25
 0

பள்ளிகளில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது.

கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow