சட்டப்பேரவைக்கு ட்விஸ்டுடன் என்ட்ரி கொடுத்த அதிமுக MLA-க்கள்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று நடைபெறும் 5-ம் நாள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருப்பதாக தகவல்.
காய்ச்சல் காரணமாக, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.
விவாதத்தின் கடைசி நாளான இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவைக்கு வருவார் எனத் தகவல்.
What's Your Reaction?