4வது மலர் கண்காட்சி–தொடங்கிவைத்த முதலமைச்சர்

 சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Jan 2, 2025 - 13:21
 0

செம்மொழி பூங்காவில் தொடங்கிய மலர் கண்காட்சி வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும்.

 4-வது மலர் கண்காட்சியில் உதகை, ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைத்து காட்சிக்காக வைப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow