"இவர் தான் அந்த சார்.." ஷாக் கொடுத்த திமுகவினர்
'இவர் தான் அந்த சார்' என்ற பதாகைகளுடன் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை.
அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியின் படம் அடங்கிய பதாகைகள்.
What's Your Reaction?