கடைக்குள் புகுந்து வெறிச்செயல் – வடமாநில இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் வடமாநில இளைஞர் ராஜேந்திர குமார் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேந்திர குமார் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடைக்குள் புகுந்து | மர்மநபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்
3 தனிப்படைகள் அமைத்து போலிசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்
What's Your Reaction?