அமித்ஷா கருத்துக்கு கண்டனம் - திமுக இன்று ஆர்ப்பாட்டம்
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கு கண்டனம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக தமிழ்நாடு முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்
What's Your Reaction?