"சட்டப்பேரவை லைவ் ஏன் கட் ஆகுது" - EPS Vs CM காரசார மோதல்
2023ம் ஆண்டு உரையின்போது தலைவர்கள் பெயரை ஆளுநர் வாசிக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்
2023ம் ஆண்டு உரையின்போது தலைவர்கள் பெயரை ஆளுநர் வாசிக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்
அம்பேத்கர் என்று பெயரை கூறாமல், கடவுள் நாமத்தை உச்சரித்தால் கூட புண்ணியம் கிடைக்கும் என்று அவர் செய்த ஒப்பீடு தான் அதிர்ச்சியை அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அம்பேத்கர் பற்றி பேசிய அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தததால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும், அவர் தன் மேல் விழுந்ததால் படியில் இருந்து விழுந்ததாகவும் புகார்
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு
அம்பேத்கர் குறித்த பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம்
"அம்பேத்கரை பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணிக்கட்சிகளின் அழுத்தத்திற்கு இணங்கும் அளவிற்கு நானும், விசிகவும் பலவீனமாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புத்தக வெளியீட்டு விழாவில், கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும், திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.