"மக்களுக்கு தலை வணங்குகிறேன்" - பிரதமர் மோடி

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி

Feb 8, 2025 - 16:55
 0

பாஜகவின் நல்லாட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

இந்த ஆசிர்வாதங்களை பெறுவதில் நாங்கள் பணியும், பெருமையும் அடைகிறோம் - பிரதமர் மோடி

டெல்லியின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் எங்கள் முயற்சியை கைவிட மாட்டோம் - பிரதமர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow